UPDATED : நவ 01, 2026 11:46 PM
ADDED : நவ 01, 2026 07:47 PM

அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுாரில் வி த லீடர்ஸஅ அமைப்பு சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பெட்ரோல் பங்க் அருகே துவங்கிய ஊர்வலத்தை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருக்குமரன் துவக்கி வைத்தார். மாவட்ட, நகர நிர்வாகிகள், பெண்கள் ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். எல்.எப்.ரோடு, ரதவீதி, நகராட்சி தெரு, பெட்ரோல் பங்க் தெரு, காமாட்சியம்மன் கோயில் தெரு வழியாக பழைய பஸ் ஸ்டாண்டில் ஊர்வலம் நிறைவடைந்தது.
