தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : மார் 19, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி, : போடி அரசு பொறியியல் கல்லூரியில் பெண்கள் அதிகாரமளிப்பு பிரிவு சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் வசந்த நாயகி தலைமையில் நடந்தது.

பேராசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.

ஏ.எச்.எம்., டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஸ்டெல்லா, பெண்களுக்கான அதிகாரம், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு, கல்வி, வேலை வாய்ப்பு குறித்து விளக்கினார்.

கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஆர்த்தி, சுதா, ரம்யா செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us