தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : செப் 23, 2025 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2025 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் மனித உரிமைகள் கழகம் சார்பில் மாணவர்களுக்கான மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

கல்லூரி கவுரவ தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைவர் ராமநாதன், செயலாளர் புருஷோத்தமன், துணைத் தலைவர் ஞானவேல், முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர்கள் வனிதீஸ்வரி, தங்கத்துரை வரவேற்றனர்.

சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் சத்திய மூர்த்தி கலந்து கொண்டு மனித உரிமைகள், அதன் சட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us