sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 விழிப்புணர்வு கருத்தரங்கு

/

 விழிப்புணர்வு கருத்தரங்கு

 விழிப்புணர்வு கருத்தரங்கு

 விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : ஜன 23, 2026 05:50 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை,அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்டமும், தேனி வட்டார போக்குவரத்து அலுவலகமும் இணைந்து, வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். ஆர்.டி.ஓ., மாணிக்கம் , சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து விளக்கினார். மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us