ADDED : பிப் 08, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
சாலை பாதுகாப்பு மதுரை உதவி கோட்ட பொறியாளர் சாந்தினி தலைமை வகித்தார். உதவி பொறியாளர் ஐஸ்வர்யா, போடி உதவி கோட்ட பொறியாளர் இளம்பூரணம், உதவி பொறியாளர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.

