ADDED : பிப் 25, 2026 07:42 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரியில் மத்திய கலால் தினத்தை முன்னிட்டு 'எதிர்கால நிபுணர்களுக்கான மறைமுக வரிவிதிப்பு விழிப்புணர்வு'தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் வெற்றிவேல் தலைமை வகித்தார்.
வணிகவியல், கணினி பயன்பாட்டியியல் துறை தலைவர் ஜெயலட்சுமி, கே.எம்.சி கன்ஸ்ட்ரக்சன் நிதி மேலாளர் பிரதீபா ஜிஎஸ்டி, மத்திய கலால் வரி, சுங்க வரி போன்ற மறைமுக வரிகள் குறித்து பேசினர். வணிகவியல், கணினி பயன்பாட்டியியல் துறை ஏற்பாடு செய்தது.
