நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மாவர் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் வணிகவியல், வங்கியியல் மற்றும் தொழில்முறை கணக்கியல் துறை சார்பில் அஞ்சல் துறை வேலைவாய்ப்புகள், முதலீட்டு திட்டங்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் தலைமை வகித்தார். அஞ்சல்துறை உதவி மேற்பார்வையாளர் ராஜேஷ்குமார், ஆய்வாளர் சபாரெட்டி ஆகியோர் வேலைவாய்ப்புகள், விண்ணப்பிக்கும் முறைகள், மூதலீட்டு திட்டங்களின் பயன்களை விளக்கினர். உதவி பேராசிரியர்கள் நாகநந்தினி, கண்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

