நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பழனிசெட்டிபட்டி சுப்பிரமணிய சிவா தெரு ஆட்டோ டிரைவர் ஸ்டாலின். இவரது ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். ஆட்டோவில் இருந்த பேட்டரி திருடு போனது.
அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் குமரேசன் திருடியது தெரிந்தது. ஸ்டாலின் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.