ADDED : நவ 25, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அல்லிநகரத்தில் உள்ள ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் சிவராமன், அமைப்பு நிறுவனர் பொன்ரவி முன்னிலை வகித்தனர். அமைப்பு சார்பில் டிசம்பரில் பாரத மாதா தேர்பவனி நடத்துவது உள்ளிட்ட 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.