ADDED : டிச 12, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் உமா நாராயணன் பதிப்பகம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா கவிஞர் ரோஸ் முகிலன் தலைமையில் நடந்தது. கலப்பையன் முன்னிலை வகித்தார்.
பாண்டி வரவேற்றார். பாரதியாரின் சிறப்புகள் குறித்தும் அவரின் பல் உயிர் பேணும் பண்பு குறித்தும் எழுத்தாளர் சன்னாசிபிள்ளை, கவிஞர் இளங்கோ உட்பட பலர் பேசினர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நன்றி கூறினார்.

