தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சைக்கிள் வழங்கும் விழா

 சைக்கிள் வழங்கும் விழா

 சைக்கிள் வழங்கும் விழா


ADDED : பிப் 11, 2026 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னமனூர், சின்னமனூர் கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 80 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தலைமை வகித்து சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் அய்யம்மாள், பள்ளியின் நிர்வாக குழு செயலர் மாரிமுத்து, தலைவர் சிவமணி . ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் சங்கர நாராயணன், பாஸ்கரன், பாண்டியன், ஜெயச்சந்திரன், ஜோதிக்குமார், இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி தலைமையாசிரியர் பாண்டி துரை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us