/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
/
பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
ADDED : டிச 10, 2025 09:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் பா.ஜ., மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் முன்னிலை வகித்தார். கட்சியில் உள்ள இளைஞரணி, சிறுபான்மையினர், விளையாட்டு பிரிவு, சிறுபான்மையினர் பிரிவு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பிரிவு, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு உள்ளிட்ட பல்வேறு அணி மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சிவமுருகேஸ்வர பாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் லோகந்துரை, பாண்டியன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

