தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பா.ஜ., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 13, 2025 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2025 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: இண்டி கூட்டணி எம்.பி.,க்கள் 107 பேர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய கோரி கையெழுத்திட்டு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்ததனர்.

இண்டி கூட்டணி கட்சி எம்.பி.க்களை கண்டித்தும், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதாரவாகவும் தேனி மாவட்ட பா.ஜ., வழக்கறிஞர் பிரிவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் முன் நடந்தது. பா.ஜ., வழக்கறிஞர் பிரிவின் மாவட்டத் தலைவர் சன்னாசிபாபு தலைமை வகித்தார். பா.ஜ., மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் கவின்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் வினோத்குமார், மாரிச்சாமி, பொருளாளர் பொன்.ஆனந்தன், கணேஷ்குமார், மோடி கார்த்திக், காத்திகேயன், பாஸ்கரன், ஜான்சி, யாசிக்ஆசித், பாலுமகேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us