sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பா.ஜ.,வினர் கருத்து கேட்பு 

/

 பா.ஜ.,வினர் கருத்து கேட்பு 

 பா.ஜ.,வினர் கருத்து கேட்பு 

 பா.ஜ.,வினர் கருத்து கேட்பு 


ADDED : பிப் 09, 2026 04:57 AM

Google News

ADDED : பிப் 09, 2026 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பா.ஜ., சார்பில் பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதிகளில் உங்கள் பரிந்துரை என்ற தலைப்பில் கருத்துகேட்பு பணி நேற்று துவங்கியது. பொதுமக்களிடம் மத்திய பா.ஜ., அரசின் மக்கள் திட்டங்கள் அச்சிட்ட நோட்டீஸ்கள் வழங்கப் பட்டன.

அதில் பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை எழுதி அதற்கென அமைக்கப்பட்ட பெட்டியில் போட்டனர். தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த கருத்து கேட்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கதலிநரசிங்க பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நகர தலைவர் ரவிக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us