sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பா.ஜ., ஊர்வலம்

/

 பா.ஜ., ஊர்வலம்

 பா.ஜ., ஊர்வலம்

 பா.ஜ., ஊர்வலம்


ADDED : மார் 14, 2026 07:05 AM

Google News

ADDED : மார் 14, 2026 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா கடந்த ஐந்து ஆண்டுகளாக எவ்வித வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என கூறி, அடிமாலியில் உள்ள அவரது அலுவலகத்தை நோக்கி பா.ஜ.,வினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். பா.ஜ., மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். மாநில செய்தி தொடர்பாளர் ரெஜி லுக்கோஸ், வடக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீவித்யா உள்பட பலர் பங்கேற்றனர்.

'நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது செயல் படுத்தியதும், துவக்கி வைத்ததுமான திட்டங்கள் மட்டும் தொகுதியில் உள்ளன' என மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us