தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பா.ஜ., போராட்டம்

பா.ஜ., போராட்டம்

பா.ஜ., போராட்டம்


ADDED : மார் 23, 2025 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 07:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

--பெரியகுளம், : தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., சார்பில் கறுப்பு கொடி போராட்டம் நடத்துகின்றனர்.

எ.புதுப்பட்டியில் பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டி அவரது வீட்டின் முன்பு கருப்புச்சட்டை அணிந்து,கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினார். அவரது குடும்பத்தினர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us