தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜூலை 23, 2026 07:33 PM

ADDED : ஜூலை 23, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 07:33 PM ADDED : ஜூலை 23, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ., சார்பில், டில்லியில் பிரதமர் மோடி இல்லம் முன் போராட்டம் நடத்திய லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார்.

முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், நிர்வாகிகள் மலைச்சாமி, வினோத், ரவிக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ராகுல் உருவ படத்தை எரிக்க முயன்றனர். போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராகுல் உருவ பொம்மைய எடுத்து வந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us