
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் மருத்துவமனையில் நடந்தது.
மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பாரதி தலைமையில் நடந்தது. ரத்ததானம் ஒருங்கிணைப்பாளர் அஜித் பாண்டி மற்றும் தன்னார்வலர்கள் 25 பேர் 25 யூனிட் ரத்தம் வழங்கினர்.

