ADDED : நவ 26, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ரத்ததான முகாமை ரத்த வங்கி மருத்துவ அதிகாரி அனுமந்தன் துவக்கி வைத்தார்.
டாக்டர் பிரியா முன்னிலை வகித்தார். 20 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். ஏற்பாடுகளை லிட்டில் பிளவர் அறக்கட்டளை தலைவர் பொன் விஜய், செயலாள் பிரியா சகாயராணி செய்தனர்.
