UPDATED : நவ 27, 2026 04:58 PM
ADDED : நவ 27, 2026 04:58 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் 5ம் ஆண்டு புத்தக திருவிழா அடுத்த மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புத்தக திருவிழாவிற்காக இலச்சினை (லோகோ) யை கருத்துருவுடன்(தீம்) வடிவமைத்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் நேரில் அல்லது thenibookfair@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு டிச.,3க்கள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் இலச்சினை, கருத்துருவிற்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
