தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ புத்தக வெளியீட்டு விழா

புத்தக வெளியீட்டு விழா

புத்தக வெளியீட்டு விழா


UPDATED : ஜூலை 01, 2026 04:44 PM

ADDED : ஜூலை 01, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 04:44 PM ADDED : ஜூலை 01, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தமபாளையம்:உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் பேராசிரியர்கள் செய்யது அப்துல்காதர் மற்றும் அகமது பாயிஸ் எழுதிய ஈசி வே டூ அரபிக் என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தாளாளர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான் முன்னிலை வகித்தார் . முதல்வர் முகமது இஸ்ஹாக் வரவேற்றார். புத்தகத்தை முதல்வர் வெளியிட தரமதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளர் முகமது சமீம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேராசிரியர்களும், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us