ADDED : அக் 19, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொம்மையகவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி, கொடுவிலார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை கலெக்டர் ஷஜீவனா, சமூக நலத்துணை கமிஷனர் லில்லி ஆய்வு செய்தனர்.