தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மணப்பெண் தற்கொலை

 மணப்பெண் தற்கொலை

 மணப்பெண் தற்கொலை


ADDED : மார் 16, 2026 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த சந்திரனின் மகள் ஜெயஸ்ரீ 18. மார்ச் 8ல் இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த உறவினர் முத்தீஸ்வரனுக்கும் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் தனது தந்தை வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்

. திருமணமாகி 5 நாட்களில் மணப்பெண் தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us