/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 26, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் நுழைவாயில் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் கூட்டமைப்பு, ஒப்பந்ததாரர்கள் ஊழியர்கள் கூட்டமைப்பு, ஓய்வூதியதாரர்கள் நல சங்கம் சார்பில், 4 ஜி, 5ஜி சேவைகளின் துவக்கத்தை விரைவு படுத்த வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ம் நடந்தது. ஓய்வூதியர் நல சங்க செயலாளர் ஸ்ரீராமன் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், தேனி கிளை செயலாளர் செந்தில், ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.