தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/என்ஜின் பழுதால் ரோட்டில் நின்ற பஸ்

என்ஜின் பழுதால் ரோட்டில் நின்ற பஸ்

என்ஜின் பழுதால் ரோட்டில் நின்ற பஸ்


UPDATED : அக் 26, 2026 12:23 AM

ADDED : அக் 25, 2026 09:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 12:23 AM ADDED : அக் 25, 2026 09:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: தேனியில் இருந்து இன்று (அக்.,25) இரவு 7:00 அளவில் (டி.என்.

57 என். 2661) பதிவெண் கொண்ட அரசு பஸ் பயணிகளுடன் கோவைக்கு புறப்பட்டது. அரண்மனைபுதுார் ரயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென பஸ் பழுதாகி நின்றது. டிரைவர் பஸ்சை பலமுறை ஆன் செய்ய முயன்றும் ஸ்டார்ட் ஆகாததால், நடுவழியில் பஸ் நீண்டநேரம் நின்றது. இதனால் அரண்மனைபுதுார்-பழைய பஸ் ஸ்டாண்ட் இடையே போக்குவரத்து ஸ்தம்பித்தது. தேனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை மாற்றுபாதையில் திருப்பி விட்டு போக்குவரத்தை சீர்செய்தனர். எனினும் கனமழை பெய்ததால் போக்குவரத்து சீராக தாமதம் ஏற்பட்டது. என்ஜின் பழுதால் பஸ் நின்றதாக அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us