ADDED : ஏப் 19, 2026 10:30 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்;திண்டுக்கல்லிருந்து தேனிக்கு முன்தினம் இரவு அரசு பஸ் சென்றது. அந்த பஸ் பெரியகுளம் அரசு டெப்போ அருகே சென்ற போது அனுமார் கோயில் தெரு சுரேஷ் 30, பஸ் மீது கல் எரிந்தார்.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. சுரேஷ் மீது வழக்கு பதிந்து வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
--
