தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ இலவச பயிற்சிக்கு அழைப்பு

இலவச பயிற்சிக்கு அழைப்பு

இலவச பயிற்சிக்கு அழைப்பு


ADDED : அக் 23, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : தேனி உழவர் பயிற்சி மையத்தில் இலாபகரமான வெண்பண்றி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நாளை( அக்.24) காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. விவசாயிகள், சுயதொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தேனி-மதுரை ரோட்டில் சார்நிலை கருவூலகம் எதிரில் அமைந்துள்ள உழவர் பயிற்சி மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

அல்லது 98650 16174 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us