தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கருத்து தெரிவிக்க அழைப்பு

கருத்து தெரிவிக்க அழைப்பு

கருத்து தெரிவிக்க அழைப்பு


ADDED : பிப் 21, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், துணைத்தலைவர் அப்துல்குத்துாஸ், உறுப்பினர்கள் பிப்.,25ல் தேனி மாவட்டத்திற்கு வருகின்றனர்.

இவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் காலை 11:30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நல மேம்பாட்டு, குறைகள், அரசு திட்டங்கள் பற்றி சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்களின் பிரதிநிதிகள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us