தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ வீரர்களுக்கு அழைப்பு

வீரர்களுக்கு அழைப்பு

வீரர்களுக்கு அழைப்பு


ADDED : செப் 27, 2024 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 07:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: மாவட்ட விளையாட்டு அரங்கம் உட்பட நான்கு மைதானங்களில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளில் நடந்தது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று(செப்.,27) மாலை 3:30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்குமாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us