தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கேமரா உடைப்பு: ஒருவர் கைது

கேமரா உடைப்பு: ஒருவர் கைது

கேமரா உடைப்பு: ஒருவர் கைது


ADDED : ஜன 10, 2025 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2025 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பட்டாளம்மன் கோயில் தெரு பகுதியில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 4 சிசிடிவி., கேமராக்களை, பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காமராஜ் 23.

இவரது நண்பர் தங்கப்பாண்டி 23. உடைத்து சேதப்படுத்தினர்.

நகராட்சி நிர்வாகம் புகாரில், தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் சந்த், காமராஜை கைது செய்தார். தங்கப்பாண்டியை தேடி வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us