ADDED : பிப் 04, 2024 03:38 AM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மேட்டுவளவு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாண்டி ரமேஷ்.
இவர் அதே பகுதியில் தனது நகைக்கடை, பர்னிச்சர் கடை முன்பு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இரு கண்காணிப்பு சி.சி.டி.வி., கேமிராவை பொருத்தியுள்ளார். மர்ம நபர்கள் கேமராவை திருடிச் சென்றனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
