தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ உயர்வுக்கு படி முகாம்

உயர்வுக்கு படி முகாம்

உயர்வுக்கு படி முகாம்


ADDED : செப் 24, 2024 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிகல்வித்துறை சார்பில் உயர்வுக்குப்படி முகாம் நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் , இடைநிலைக்கல்வி டி.இ.ஓ., வசந்தா முன்னிலை வகித்தனர்.

பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்கள் பெற்றோர்களுடன் முகாமிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். முகாமில் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us