தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்று முகாம்

இன்று முகாம்

இன்று முகாம்


ADDED : ஜூலை 09, 2025 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2025 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : தேனி தாலுகாவிற்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி உள்வட்டம் ஜங்கால்பட்டி கிராமத்தில் காலை 10:00 மணி முதல் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.

தேனி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகள், புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us