தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி


ADDED : ஜன 21, 2024 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2024 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல் திட்டம் என்ற தலைப்பில் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி வேலைவாய்ப்புத்துறை தலைவர் அகிலாவைஷ்ணவி வரவேற்றார். கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் சுசீலா, உமா, கிருஷ்ணவேணி, துறை இயக்குனர் சரண்யா பேசினர். சென்னை சோஹோ நிறுவன தயாரிப்பு மேலாளர் ராஜலெட்சுமி மாணவர்களிடம் தன்னம்பிக்கை வளர்த்தல், வெற்றி ரகசியம் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us