sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சரக்கு வாகனம் திருட்டு

/

சரக்கு வாகனம் திருட்டு

சரக்கு வாகனம் திருட்டு

சரக்கு வாகனம் திருட்டு


ADDED : ஆக 19, 2025 12:46 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி; தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெரு பாலமுருகன் 39. நான்கு சக்கர சரக்கு லோடு வாகனத்தில் வைத்துள்ளார். ஆக.,17 ல் தேனிதிட்டச்சாலை சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம் அருகில் வாகனத்தை நிறுத்தி விட்டு இரவு துாங்க வீட்டிற்கு சென்றார்.

மறுநாள் பார்க்கும் போது ரூ.8 லட்சம் மதிப்பிலான வாகனம் திருடு போயிருந்தது. டி.எஸ்.பி., அலுவலகம் அருகே வாகனம் திருடு போனது குறித்து பாலமுருகன் தேனி போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., இளங்குமரன் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us