தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தகராறு நால்வர் மீது வழக்கு

தகராறு நால்வர் மீது வழக்கு

தகராறு நால்வர் மீது வழக்கு


ADDED : ஆக 28, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி, ஆக.

29 -

போடி திருமலாபுரம் கலைவாணர் தெரு அய்யனார் 40,வீட்டின் வெளியே நின்றிருந்தார். இத்தெருவில் உள்ள ஏலக்காய் கடைக்கு சரக்கு ஏற்றுவதற்காக வாகனத்தின் கதவை திறந்த நிலையிலும், அய்யனார் மீது மோதுவது போல டிரைவர் ஓட்டி சென்றுள்ளார். அய்யனார் கண்டித்தார். இதனால் வாகனத்தில் சென்ற போடி பேச்சியம்மன் கோயில் தெரு வசந்தன் 23. கீழத்தெரு கவுதம், பிரவீன், மாரிமுத்து ஆகிய 4 பேரும் சேர்ந்து அய்யனாரை கட்டட தொழிலுக்கு பயன்படுத்தும் சல்லடையால் தலையில் அடித்து காயப்படுத்தினர். அய்யனார் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அய்யனார் மனைவி சூர்ய கீர்த்தினி புகாரில் போடி டவுன் போலீசார் வசந்தன், கவுதம் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us