தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சி.இ.ஓ., நியமனம்

சி.இ.ஓ., நியமனம்

சி.இ.ஓ., நியமனம்


ADDED : நவ 06, 2025 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி முதன்மை கல்வி அலுவலராக (சி.இ.ஓ.,) நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் திண்டுக்கல் இடைநிலைக்கல்வி மாவட்ட கல்வி அலுவலராக இருந்து பதவி உயர்வில் சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக திண்டுக்கல் சி.இ.ஓ., உஷா, தேனியை கூடுதல் பொறுப்பாக கவனித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us