ADDED : டிச 07, 2025 08:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்
. எஸ்.எஸ்.ஐ., மீனாட்சி சுந்தரம் தலைமையில் எஸ்.எஸ்.ஐ., செல்வக்குமார், தலைமை போலீஸ்காரர் ஜெயசீலன் ஆகியோர் தேனி ரயில்வே ஸ்டேஷன், பழைய, புது பஸ் ஸ்டாண்ட், பெரியகுளம் பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகளின் உடமைகள் உள்ளிட்டவற்றை வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர்.

