தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ நாட்டுக்கோழி வளர்ப்புபயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்புபயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்புபயிற்சி


ADDED : டிச 18, 2024 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2024 07:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : தேனி -மதுரை ரோட்டில் சார்நிலைக் கருவூலம் எதிரே உள்ள உழவர் பயிற்சி மையத்தில் டிச.,20ல் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து சான்றிதழுடன் கூடிய ஒருநாள் பயிற்சி நடக்கிறது.

பயிற்சியில் தொழில் முனைவோர், விவசாயிகள் பங்கேற்கலாம். பயிற்சி கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

மதிய உணவு, இருவேளை டீ வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 98650 16174 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என உழவர் பயிற்சி மைய தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us