/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துாய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு துவக்கம்
/
துாய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு துவக்கம்
ADDED : நவ 16, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : இந்தியாவில் ஆண்டுதோறும் அக்.2ல் துாய்மை இந்தியா திட்டம் (ஸ்வச் பாரத் அபியான்) அனுசரிக்கப்படுகிறது.
இந்தாண்டு 'துாய்மையே சேவை' என்ற கருத்துருவுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் செப்.17 முதல் அக்.30 வரை தபால்துறை சார்பில் தேனி தபால் கோட்டத்தில் நடந்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தபால்துறை ஊழியர்கள், மக்களுடன் இணைந்து நவ.16 முதல் நவ.30 வரை துாய்மைப் பணி சேவை செய்ய உள்ளோம்.
இதில் விழிப்புணர்வு நடைப்பயணம், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என தேனி கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

