தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மூணாறில் மேக மூட்டம்

மூணாறில் மேக மூட்டம்

மூணாறில் மேக மூட்டம்


ADDED : ஆக 08, 2025 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 03:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூணாறு: மூணாறில் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அதீத மேக மூட்டம் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன.

இடுக்கி மாவட்டத்திற்கு ஆக.4ல் அதிதீவிர மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்ப மழை பெய்யவில்லை. அதன் பிறகு மழை குறைந்தது. 2 நாட்களாக சாரல் மழை பெய்த நிலையில், அவ்வப்போது மழை மேகங்கள் சூழ்ந்தவாறுஉள்ளன.

கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டில் கடும் மேக மூட்டம் காணப்பட்டது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us