ADDED : டிச 11, 2025 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை நாளில் தீபத்துாணில் விளக்கு ஏற்ற அனுமதி மறுத்த தி.மு.க., அரசை கண்டித்து தேனியில் வேல்முருகன் கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட நிர்வாகி ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.

