sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லுாரி நாள் விழா

/

கல்லுாரி நாள் விழா

கல்லுாரி நாள் விழா

கல்லுாரி நாள் விழா


ADDED : ஏப் 18, 2025 06:55 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி நாள் விழா தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

செயலாளர் புருஷோத்தமன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் சிவப்பிரகாசம், சொரூபன், முதல்வர் சிவக்குமார், ஏல விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மகேஸ்வரன், நித்தியானந்தன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் முருகேசன், பாலமுருகன் வரவேற்றனர்.

கல்லூரி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தலைவர் சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார். விழாவில் பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us