UPDATED : மே 26, 2026 06:29 PM
ADDED : மே 26, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
உத்தமபாளையம்:உத்தமபாளையம் கிராமச்சாவடி அருகே யாதவர் தெருவில் வசிக்கும் முத்துச் சரவணன் 50,
இவரது மகள் சிந்தலச்சேரி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரில் உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
