தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடமலைக்குண்டு: குமணன்தொழுவை சேர்ந்தமுகிலன் மகள் ஜெயஸ்ரீ 20.

மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரியில் படிக்கும் தனது மகளை அழைத்துக் கொண்டு இரவு 8:00 மணிக்கு முகிலன் தனது சொந்த ஊரான குமணன்தொழுவிற்கு சென்றுள்ளார். தென்கரை தெருவில் உள்ள அவரது வீட்டில் மகள், மனைவி இருவரையும் தூங்க சொல்லிவிட்டு மேற்கு தெருவில் உள்ள மற்றொரு வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலை மகள் ஜெயஸ்ரீயை காணவில்லை. முகிலன் கொடுத்த புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us