ADDED : பிப் 29, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு, : வருஷநாடு அம்பேத்கர் காலனியைச்சேர்ந்தவர் மதுரை வீரன். இவரது 17 வயது மகள் வீரபாண்டி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன் தினம் காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மகளை கண்டுபிடித்து தர கோரி மதுரை வீரன், கடமலைக்குண்டு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

