UPDATED : ஜூலை 25, 2026 04:00 PM
ADDED : ஜூலை 25, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டில்லியில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ராமசந்திரன், நிர்வாகிகள் அண்ணாமலை, வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
