ADDED : நவ 24, 2024 06:33 AM
அ நிறம் | அளவு
தேனி : தேனியில் காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது.கட்சிமேலிட பார்வையாளர்கள் ஜோதி, செல்வராஜ்பாண்டியன், மகேந்திரன், சிலுவை முன்னிலை வகித்தனர்.பூத் கமிட்டி அமைத்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, பொருளாளர் பாலசுப்பிரமணி, பொருளாளர் சம்சுதீன், மாவட்ட மகிளா காங்., தலைவர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
