sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

/

 காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 19, 2026 06:42 AM

Google News

ADDED : பிப் 19, 2026 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காங்கிரஸ் மாவட்ட இளைஞரணி சார்பில் இளைஞரணி தலைவர் ராஜாமுகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக நேருசிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தை மாநில காங்., மருத்துவப்பிரிவு மாநில தலைவர் தியாகராஜன் துவக்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும், மகாத்மா காந்தி பெயரை வேலை உறுதி திட்டத்தில் நீக்கியதை கண்டித்தும், கூட்டணியில் போடி தொகுதியை காங்.,க்கு ஒதுக்க கோரியும் கோஷமிட்டனர். முன்னாள் மாவட்ட தலைவர் முருகேசன், கட்சியின் தேசிய இளைஞரணி பொதுச்செயலாளர் முகமது ஷாகித், மாவட்ட பொதுச்செயலாளர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us