தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்


UPDATED : மே 08, 2026 08:14 PM

ADDED : மே 08, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 08:14 PM ADDED : மே 08, 2026 07:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி:சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள த.வெ.க.,வை ஆட்சி அமைக்க அழைக்காத கவர்னரை கண்டித்து தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சன்னாசி முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் முபாரக், மாவட்ட செயலாளர்கள் சத்யமூர்த்தி, அபுதாஹிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us